சென்னை- சேலம் இடையிலான 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இருமடங்கு இழப்பீடு வழங்கவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பது, தங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தெரிவித்துள்ளார்.