கோவை: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை வடக்கு பகுதி மற்றும் ஈரோடு சுற்றியுள்ள சத்தி, கோபி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை வடக்கு பகுதி மற்றும் ஈரோடு சுற்றியுள்ள சத்தி, கோபி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் சேலம், நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் இருக்கும் இடத்தில் மழை பெய்தால், அந்தப் பகுதியின் பெயரை கமண்ட்டில் பதிவு செய்யுங்கள்.