தெரு விளக்கு அமைக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மின்கம்பத்தில் தீ பந்தம் ஏற்றிய மக்கள்

மேட்டுப்பாளையம்: ​பழுதாகிய தெரு விளக்கை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நேற்று மின் கம்பத்தில் தீ பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம்: ​பழுதாகிய தெரு விளக்கை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நேற்று மின் கம்பத்தில் தீ பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 22 வார்டில் உள்ள போரே கவுடர் வீதி பகுதியில் சுமார் 14 மின் கம்பங்கள் உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள் பழுது ஏற்பட்டு எரியவில்லை. இது குறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மாலை நகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து அந்த பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட 14 மின் கம்பங்களில் தீ பந்தம் ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர்.​

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...