கோவை : பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை புரிந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, விமான நிலையத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப. காந்திமதி மலர்கொத்து வரவேற்றார்.