நீலகிரி : உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் பார்மசி கல்லூரிகளின் சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உலக யோகா தினம் ஆண்டுதோறும் ஜீன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஜெ.எஸ்.எஸ்., இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவனை & கல்லூரி மற்றும் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி சார்பில் உதகையில் யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஜெ.எஸ்.எஸ்., கல்லூரி முதலமைச்சர் எஸ்.பி., தனபால் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஜெ.எஸ்.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துமனை & கல்லூரி மற்றும் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி சார்பில் உதகையில் மே மாதம் 21-ம் தேதி முதல் ஜீன் மாதம் 21-ம் தேதி வரை 'நீண்ட ஆயுள், ஆரோக்கியம், நல்லிணக்கம், மன அமைதிக்கு யோகா' என்ற முழக்கத்துடன் இலவச யோகா முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.