கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

அப்பல்கலைக் கழகத்தின் என்.எஸ்.எஸ்., மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை துணைவேந்தர் குழுவின் உறுப்பினர் பி. திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார்.

உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சியை மேற்கொண்டனர். மேலும், யோகா மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.