திருச்சி: குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருச்சி மாநகர் முழுவதும் ரூ. 84.30 லட்சம் மதிப்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மாநகரில் சட்டம் ஒழுங்கினை பேணிக் காக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக திருச்சி மாநகரில் முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் பொருத்தப்பட்டுள்ள 300 கண்காணிப்பு கேமராக்களை காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலமாகக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.