சூரத்: நடப்பு ஆண்டுக்கான 'இந்திய ஸ்மார்ட் சிட்டி-2018' விருதை சூரத் மாவட்டம் பெற்றுள்ளது.

வீட்டமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. ஸ்மார்ட் சிட்டி தரவரிசைப் பட்டியலின் படி சூரத் 179.33 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது. இருந்த போதும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி அதனை செயல்படுத்திய காரணத்தால் இந்த விருதை பெறுவதாக வீட்டமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
ஸ்மார்ட் சிட்டி தரவரிசைப் பட்டியலின் படி கோவை 14-வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.