கோவை : கோவை மற்றும் சத்தியமங்கலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கணபதி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

நீங்கள் இருக்கும் இடத்தில் மழை பெய்தால், அதனை கமண்ட்டில் பதிவு செய்யுங்கள்.