சி.ஆர்.ஐ. சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு எஸ்.டி.இ.எம். ஆய்வகக்கூடம் திறப்பு

கோவை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.இ.எம்., ஆய்வகக்கூடம் நேற்று திறக்கப்பட்டது.

கோவை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.டி.இ.எம்., ஆய்வகக்கூடம் நேற்று திறக்கப்பட்டது. 



கோவையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனம், சமூக உதவிகளுக்கான (சி.ஆர்.எஸ்.,)நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், எலக்ட்டிரானிக்ஸ், கணிதம் உள்ளிட்டவற்றிற்கான) ஆய்வகம் திறக்கப்பட்டது. சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் கோவை மெட்ரோபொலிட்டன் லேடிஸ் சர்கிள் -23 ஆகியோரும் பங்களிப்பை அளித்துள்ளனர்.

இந்த ஆய்வகத்தில், அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், கோவையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வரப்படும். மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...