குறைந்த விலைக்குத் துணிகளை விற்றதால் ஆத்திரம் : கடையை அடித்து உடைத்த பிற வியாபாரிகள்

திருப்பூர்: திருப்பூரில் திறப்புவிழா சலுகையாக குறைந்த விலைக்குத் துணி விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து உடைத்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் திறப்புவிழா சலுகையாக குறைந்த விலைக்குத் துணி விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து உடைத்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது. 

ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் புதிதாக 'ஸ்டீரீட் டாக்' என்ற பெயரில் துணிக் கடையை திறந்துள்ளார். கடையின் திறப்பு விழா சலுகையாக ரூ. 250 மதிப்புள்ள சட்டைகளை ரூ. 50-க்கு விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதியது. இதனைப் பார்த்த அருகிலிருந்த மற்ற கடைக்காரர்கள் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தும், பேனர்களை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், உடனடியாக அங்கிருந்தவர்களை கலைந்து போக சொல்லியும், கடையை பூட்டுமாறும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கடை பூட்டப்பட்டது. இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...