போதைப் பொருள் கடத்தியதாக திண்டுக்கல் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி மக்கள் தொடர்பு அலுவலர், போதைப் பொருள் வைத்திருந்ததாகப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி மக்கள் தொடர்பு அலுவலர், போதைப் பொருள் வைத்திருந்ததாகப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி செயலாளர் வளர்மதியின் மகன் அருண். நேற்று இரவு இவரது காரில் போதைப்பொருளான கொக்கைன் 1/4 கிலோ வைத்திருந்ததாகக் கூறி மத்திய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அருணை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...