கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட 92-வது வார்டு இடையர்பாளையம் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் பேருந்து நிலைய நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

88-வது வார்டு கே.ஜி.கே சாலையிலும் இதே மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலைய நிழற்குடையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகர்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.