கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

கத்தரி வெயில் முடிந்த நிலையில் இன்று கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், சித்ரா, காந்திபுரம் மற்றும் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.