உதகை அருகே சாலையில் திடீர் பள்ளம் : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: உதகையை அடுத்துள்ள மொரக்குட்டி - எப்பநாடு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: உதகையை அடுத்துள்ள மொரக்குட்டி - எப்பநாடு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மொரக்குட்டி-எப்பநாடு பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில் அரசு பேருந்து உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. 

இந்நிலையில், மொரக்குட்டி கிராமத்திலிருந்து எப்பநாடு கிராமம் வரை சாலை பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. பிரதான சாலையில் உள்ள வளைவில், 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருப்பதை அங்கு வேலை செய்தவர்கள் பார்த்துள்ளனர். 



பின், கிராம மக்கள் சிலர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி ஆய்வு செய்த போது, சுரங்கம் போல் தெரிந்ததால் அச்சத்துடன் வெளியேறினர். சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் சுரங்க பள்ளத்தால் மக்களிடையே ஏற்பட்ட பீதியால், அவ்வழித்தடத்தில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...