கோவை: கோவையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதனிலைப் போட்டித் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்களை போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பிவருகின்றது. இந்த தேர்வு மாவட்டத்தில் 20 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுமையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.