கோவை: தூத்துக்குடி வன்முறையில் யார் என்பதில் சந்தேகம் இருப்பதாகக் கூறுவதற்கு ரஜினி உள்பட பிற கட்சிகளுக்கு உரிமை உள்ளதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: தூத்துக்குடி வன்முறையில் யார் என்பதில் சந்தேகம் இருப்பதாகக் கூறுவதற்கு ரஜினி உள்பட பிற கட்சிகளுக்கு உரிமை உள்ளதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், சமூக விரோதிகள் எனக் கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்தான் சமூக விரோதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
Video credit: Laxman