கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிய வந்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த மதுசூதனன் (55), முக்கம் பகுதியைச் சேர்ந்த அகில் (28) ஆகிய இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதன்மூலம், நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 9 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்குரிய சந்தேகத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...