கோவை: ரோட்ரேக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பைச் சேர்ந்த 50 பேர் நேற்று கோவையின் ஏழு இடங்களில் 'டிரசர் ஹண்ட்' சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கோவையின் அனைத்துப் பகுதிகளையும் அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இந்த சுற்றுப்பயணம் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சாய்பாபா காலனி, நேரு ஸ்டேடியம், கொடீசியா மற்றும் டெக்கத்தலான் ஆகிய பகுதிகளுக்கு சென்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.