மேட்டுப்பாளையம்: தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 144 தடை உத்தரவைக் காரணம் காட்டுவதை ஏற்க இயலாது என மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.