கோவை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்றும், இதற்கு மாநில அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Video: Laxman
Video: Laxman