கோவை: கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
கோவை: கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் பிற பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

தற்போது, எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை நிகழ்விடத்தில் இருப்பவர்கள் கீழே கமண்ட் செய்யுங்கள்.