கோவை: கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
கோவை: கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கோவை, மேட்டுப்பாளையம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று இரவு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் பிற பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இந்த மழைப் பொழிவின் போது, பலத்த காற்று மற்றும் இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது.
தற்போது, எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை நிகழ்விடத்தில் இருப்பவர்கள் கீழே கமெண்ட் செய்யுங்கள்.