கோவை: காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தினை அறியவும், அவற்றை விரட்டவும் உதவியாக பெரியநாயக்கன்பாளையம் வன எல்லையை ஒட்டி வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை சார்பில் டார்ச் லைட்டுகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் வாழும் யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. அவ்வப்போது, மனிதர்களும் தாக்குதலுக்கு உள்ளாகி மரமடைந்து வருகின்றனர். இந்த சூழலில், யானை மற்றும் வன விலங்குகள் தொடர்பான நடமாட்டத்தை அறியவும், அவற்றை விரட்டவும் உதவியாக பெரியநாயக்கன்பாளையம் வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் டார்ச் லைட்டுகள் வழங்கினர்.

முதற்கட்டமாக 10 நபர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.கே. சின்ராஜ் மற்றும் அருண்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு லைட்டுகளை வழங்கினர்.