கோவை: கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவை: கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.