பா.ஜ.க., தான் முதலில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தது : கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
கோவை : ஸ்டெர்லைட் ஆலையை முதன் முதலாக பா.ஜ.க., தான் எதிர்த்ததாகவும், இந்தத் தவறு நடப்பதற்கு முக்கிய காரணம் தி.மு.க.,வினர் தான் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Video: Laxman
Video: Laxman