அக்., 2-ம் தேதி ரயில் பயணிகளுக்கு சைவ உணவுகளை மட்டும் வழங்க முடிவு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி ரயில் பயணிகளுக்கு சைவ உணவுகளை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி ரயில் பயணிகளுக்கு சைவ உணவுகளை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுதந்திரப் போராட்டத் தியாகி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் 2019-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி மற்றும் 2019, 2020 ஆண்டுகளில் அந்தத் தேதிகளில் ரயில் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. காந்தியின் பிறந்த நாளில்தான் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபர்மதியில் இருந்து தூய்மை எக்ஸ்பிரஸ் (சுவாச்தா எக்ஸ்பிரஸ்) ரயில்களை காந்தியுடன் தொடர்புடைய பல்வேறு ரயில் நிலையங்களுக்கு இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...