கோவை: கோவையில் உள்ள இந்திய விமானப்படை கல்லூரியின் கமாண்டராக எஸ்.ஆர். மேனன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெங்களூவில் உள்ள தலைமையகப் பயிற்சி மையத்தின் கமாண்டராக வி.பி.எஸ். ரானா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கோவையில் உள்ள இந்திய விமானப்படை கல்லூரியின் கமாண்டராக எஸ்.ஆர். மேனன் பதவியேற்றுக் கொண்டார். 1986-ம் ஆண்டு இந்திய விமானப்படை நிர்வாகக் கிளை கமாண்டராக பொறுப்பேற்ற அவர், தலைமையகத்தின் வடமேற்கு விமான சேவையில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.