வீட்டுமனை வழங்க வலியுறுத்தி காந்திபார்க் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாநகராட்சி 21-வது வார்டில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு இடம் வழங்கக்கோரி குமாரசாமி நகர் பொதுமக்கள் காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மாநகராட்சி 21-வது வார்டில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு இடம் வழங்கக்கோரி குமாரசாமி நகர் பொதுமக்கள் காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சி 21-வது வார்டில் இருக்கும் குமாரசாமி நகர் மற்றும் முத்தனன் குளம் அருகே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மக்களை குமாரசாமி நகரில் இருந்து வேறு இடத்திற்கு அகற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வேண்டாம். வீடு கட்ட இடமாக அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி காந்திபார்க் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



போராட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன் என்பவர் கூறியதாவது:- மாநகராட்சி நிறையத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்த இடத்தை கூட, பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை. மேலும், சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனே வீட்டுமனைப் பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும், எனக் கூறினார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...