பிளஸ்-2 பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தற்போது காணலாம்...
பிளஸ்-2 பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தற்போது காணலாம்...
மொழிப்பாடம் - 96. 85 சதவீதம்
ஆங்கிலம் - 96.97 சதவீதம்
இயற்பியல் - 96.44 சதவீதம்
வேதியியல் - 95.02 சதவீதம்
உயிரியல் - 96.34 சதவீதம்
தாவரவியல் - 93.96 சதவீதம்
விலங்கியல் - 91.99 சதவீதம்
புள்ளியியல் - 98.31 சதவீதம்
கணிப்பொறி அறிவியல் - 96.14 சதவீதம்
புவியியல் - 99.21 சதவீதம்
நுண் உயிரியல் - 98.96 சதவீதம்
உயிர் வேதியியல் - 98.53 சதவீதம்
நர்சிங் - 97.86 சதவீதம்
நியூட்ரிசியன், டையடிக்ஸ் - 99.87 சதவீதம்
கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ் - 98.09 சதவீதம்
கணிதம் - 96.19 சதவீதம்
ஹோம் சயின்ஸ் - 99.78 சதவீதம்
வரலாறு - 89.19 சதவீதம்
பொருளியல் - 90.94 சதவீதம்
பொருளாதார அரசியல் - 89.57 சதவீதம்
வணிகவியல் - 90.31 சதவீதம்
கணக்குப்பதிவியியல் - 91.02 சதவீதம்
இந்திய கலாச்சாரம் - 96.08 சதவீதம்
அட்வான்ஸ்ட் மொழிப்பாடம் - 91.89 சதவீதம்
வணிக கணிதம் - 95.99 சதவீதம்
பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் 231 பேர் ஆயிரத்து 180 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன் விவரங்களை காணலாம்...
மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி:
700 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்கள் - 3,47,938
701 - 800 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,65,425
801 - 900 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,43,110
901 - 1,000 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,07,266
1,001 - 1,100 மதிப்பெண் பெற்றவர்கள் - 71,368
1,101 - 1,125 மதிப்பெண் பெற்றவர்கள் - 11,739
1,126 - 1,150 மதிப்பெண் பெற்றவர்கள் - 8,510
1,151 - 1,180 மதிப்பெண் பெற்றவர்கள் - 4,847
1,180 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் - 231
பிளஸ்-2 தேர்வு விகிதத்தில் 97.05 சதவீதம் பெற்று கடந்தாண்டை போல, இந்தாண்டும் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 96.35 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தையும், திருப்பூர் 96.18 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. கோவை மாவட்டம் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. எஞ்சிய மாவட்டங்கள் சதவீதம் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தற்போது காணலாம்...
மாவட்டம் - சதவீதம்
விருதுநகர் - 97.05%
ஈரோடு - 96.35%
திருப்பூர் - 96.18%
ராமநாதபுரம் - 95.88%
நாமக்கல் - 95.72%
சிவகங்கை - 95.60%
தூத்துக்குடி - 95.52%
கோவை - 95.48%
தேனி - 95.41%
திருநெல்வேலி - 95.15%
கன்னியாகுமரி- 95.08%
பெரம்பலூர் - 94.10%
கரூர் - 93.85%
சென்னை - 93.09%
திருச்சி - 92.90%
தருமபுரி - 92.79%
மதுரை - 92.46%
சேலம் - 91.52%
உதகை - 90.66%
தஞ்சை - 90.25%
திண்டுக்கல் - 89.78%
புதுக்கோட்டை - 88.53%
திருவண்ணாமலை - 87.97%
காஞ்சிபுரம் - 87.21%
திருவள்ளூர் - 87.17%
கிருஷ்ணகிரி - 87.13%
வேலூர் - 87.06%
கடலூர் - 86.69%
நாகை - 85.97%
திருவாரூர் - 85.49%
அரியலூர் - 85.38%
விழுப்புரம் - 83.35%