கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று பெய்த மழையின் அளவினை மாவட்ட அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.
கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று பெய்த மழையின் அளவினை மாவட்ட அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.
கோவை மாவட்டம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவின் படி மொத்தம் 158 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு பகுதிகளிலும் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-
அன்னூர் 12 மி.மீ, பீளமேடு 10.80 மி.மீ, மேட்டுப்பாளையம் 15.50 மி.மீ, பொள்ளாச்சி 10 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 26 மி.மீ, சூலூர் 3.20 மி.மீ, வேளாண் பலகலை., 3.60 மி.மீ, சின்கோனா 59 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 10 மி.மீ, வால்பாறை 8 மி.மீ. மாவட்டத்தின் சராசரி அளவாக 13.47 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம்
இந்த மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவின் படி மொத்தம் 178 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு பகுதிகளிலும் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-
உதகை 9 மி.மீ, நடுவட்டம் 5 மி.மீ, கல்லட்டி 45 மி.மீ, கிளன்மார்கன் 6 மி.மீ, குந்தா 3 மி.மீ, அவலாஞ்சி 10 மி.மீ, எமரால்டு 17 மி.மீ, கெத்தை 5 மி.மீ, அப்பர் பவானி 5 மி.மீ, குன்னூர் 4 மி.மீ, பர்லியாறு 5 மி.மீ, கேத்தி 42 மி.மீ, கூடலூர் 12 மி.மீ, தேவாலா 10 மி.மீ. மாவட்டத்தின் சராசரி அளவாக 10.47 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
