கோவை : சென்னை சென்ட்ரல் இன்டர்-சிட்டி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-
சென்னை சென்ட்ரல் இன்டர்-சிட்டி விரைவு ரயில் (எண்.12680) நாளை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல் இன்டர்-சிட்டி விரைவு ரயில் -ன் இயக்க நேரங்களின் அடிப்படையிலேயே இயக்கப்படுகிறது. மேலும், அதே கட்டணத்திலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முன்பதிவுகள் செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.