கோவை: உலகம் முழுவதும் இன்று கை சுகாதார தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவனையின் சார்பில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நமது ஆரோக்கியத்தில் கை சுகாதாரம் என்பது உயிரைக் காப்பது போன்றதாகும். எனவே, ஆண்டுதோறும் மே 5-ம் தேதி உலக கை சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் எனும் உலகளாவிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச்., சூலூர் மருத்துவமனையில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. .இந்தக் கையெழுத்து விழிப்புணர்வு முகாமை மருத்துவமனையின் தலைவர் மருத்துவர். நல்ல ஜி பழனிசாமி, சூலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினசாமி, சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகர் மற்றும் சூலூர் சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.