கோவை: கோவை என்.ஐ.ஏ., அதிகாரிகள், தன்னை விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துவதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட காவல் ஆணையர் பெரியய்யாவிடம் பெஃபின் என்ற இளைஞர் ஒரு மனு அளித்துள்ளார்.