கோவை : கோவை மாவட்டத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை : கோவை மாவட்டத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.