கோவை: கொங்கு மண்டல கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தம் வலுப்பெற்றுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தம் வலுப்பெற்றுள்ளதால் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய வாரத்தின் ஒரு சில தினங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவையைப் பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.