ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் வால்பாறையில் கண் சிகிச்சை முகாம்

வால்பாறை: வால்பாறையில் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

வால்பாறை: வால்பாறையில் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.



வால்பாறையில் நகர தலைமை ரஜினிகாந்த் மக்கள் மன்றம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்றனர். இதில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து வந்திருந்த கண் சிகிச்சை மருத்துவர்கள் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் கண் பாதுகாப்பு பற்றி பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விளக்கங்களும் அளித்தனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...