கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சந்தைவலை பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. அங்கு கிறித்தவ மத பாதிரியார்கள் இருவர் துண்டு பிரச்சாரங்களை விநியோகம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் மீது கோவிலில் இருந்த சில நபர்கள் வற்புறுத்தி குங்குமம் மற்றும் திருநீறு பூசியுள்ளனர். மேலும், 'பாரத் மாதாகி ஜெய்' என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது.
முதலில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய போலீசார் பின்னர் குமார் (30) என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.