கோவை : சரவணம்பட்டியில் தனது நான்காவது கிளையை தொடங்குகிறது 'ஜூக்கா பிசாரியா' உணவகம்.

'ஜூக்கா பிசாரியா' உணவகம் பீளமேடு, நஞ்சுண்டாபுரம் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நான்காவது கிளை சரவணம்பட்டி பகுதியில் இன்று திறப்பு விழா காண்கிறது. நேச்சுரல்ஸ் ஸ்பா நிறுவனத்தின் இணை நிறுவனர் குமாரவேல் தனது 'ஜூக்கா பிசாரியா' உணவகத்தை இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார்.