கோவை : இன்றும், நாளையும் கோவை மற்றும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தம் வலுப்பெற்றுள்ளதால் நீலகிரி, வால்பாறை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் லேசான மழை பெய்யும்.

மேற்கு மண்டலத்தின் சமதளப் பகுதிகளான கோவை, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் காற்றழுத்தம் அதிகரிக்கும் நிலையில் மழை பெய்யும். அதே போல், பெங்களூர், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் வரும் வாரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் இந்த அக்னி நட்சத்திரத்தால் பாதிக்கப்படாது. ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் வெப்பம் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.