கோவை : ஆர்.எஸ். புரம், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், மற்றும் நல்லாம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது பெய்துவரும் இந்த விரைவில் நகர்ப் பகுதிகளிலும் பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.