கோவை: கோவையில் 'திங்க்-இன்க்' என்ற அமைப்பின் சார்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு 'திங்க்-இன்க்' அமைப்பின் சார்பில் கோவையில் கட்டுரை போட்டி நடைபெற்றது. ப்ரோசோன் வணிக வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கதை மற்றும் கட்டுரைகளை எழுதினர். அதில் சிறந்த 10 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த விருதினை கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் வழங்கினார்.