மதுரையில் ஆகஸ்ட் மாதம் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' வணிக உச்சிமாநாட்டு கண்காட்சி

தமிழ்நாடு வர்த்தக மேலாண்மை சார்பில் ஆகஸ்ட் மாதம் 4 நாட்கள் நடக்கும் சர்வதேச உணவு தயாரிப்பு வர்த்தக உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வர்த்தக மேலாண்மை சார்பில் ஆகஸ்ட் மாதம் 4 நாட்கள் நடக்கும் சர்வதேச உணவு தயாரிப்பு வர்த்தக உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.



94 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வர்த்தக மேலாண்மை அமைப்பின் சார்பில் மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சர்வதேச உணவு தயாரிப்பு வர்த்தக உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி தொடங்குகிறது. தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில், 20 நாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கண்காட்சியில், தமிழ்நாடு உணவு நிறுவன தயாரிப்புகள் பற்றி அறிந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த உச்சமாநாட்டு கண்காட்சியில் வர்த்தகம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...