காந்திபுரம் பாலத்திலிருந்து விழுந்த தார் 'டின்': கார்கள் சேதம்

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் டின் விழுந்ததில் கார்கள் சேதமடைந்துள்ளன.



காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பார்க் கேட் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் சாலை ஆமினி பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அடுக்கு மேம்பாலம் 100 அடி சாலையில் இருந்து ஆவராம்பாளையம் சாலை வரை கட்டப்படுகிறது. 

இந்த பாலம் பயனற்ற நிலையில் இருப்பதாகவும், கோவையின் 'சூசைட்-பாயின்ட்' என்றும் கோவை மக்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாலத்தின் மேற்பகுதியில் இருந்து தார் 'டின்' ஒன்று கீழே விழுந்தது. இதனால், சாலையில் சென்ற நான்கிற்கு மேற்பட்ட கார்கள் மீது தார்கள் பூசப்பட்டு சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...