93 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 93 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 93 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றம் செம்மேடு பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு 93 பயனாளிகளுக்கு ரூ. 91.25 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், "இங்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டாக்கள் அனைத்திலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்ட விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோல மக்களைப் பற்றியோ எப்போதும் சிந்திக்கும் அரசாக என்றென்றும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும்," என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...