கோவை - பழனி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு பயணிகள் ரயிலின் சேவை ஜுலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கோவை - பழனி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு பயணிகள் ரயிலின் சேவை ஜுலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை முதல் பழனி வரை இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயிலின் சேவை கடந்த 18-ம் தேதி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, கோவை - பழனி சிறப்பு பயணிகள் ரயில் தற்போது ஜூலை 13-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வழக்கம்போல, அறிவிக்கப்பட்டிருந்த நிறுத்தங்கள் மற்றும் கால அட்டவணையில் மாற்றம் இல்லாமல் இயங்கும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.