தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கொட்டபுளிபாளையம் ரோட்டில் உள்ள 5 வீடுகள் மற்றும் இரண்டு கடைகளின் முன்புற பகுதிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி அகற்றப்பட்டது.



இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 30 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்துள்ளனர், இந்நிலையில் அந்த இடங்களை காலி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட இடங்களில் குடியிருந்தவர்களிடம்,கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் முன்னறிவிப்பு தெரிவித்திருந்தும் அவர்கள் அந்த இடங்களை நேற்று வரை காலி செய்யாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவின் படி அங்குச் சென்ற நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் முன்னிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...