வால்பாறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் பற்றி ஆய்வு

வால்பாறை: வால்பாறையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது குறித்து நேற்று கோவை மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை: வால்பாறையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது குறித்து நேற்று கோவை மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அக்காமலை செக் டேமில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து வால்பாறை நகர பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அக்காமலை செக்டேம், கோ ஆப்ரேட்டிவ் காலனி, வாழைத்தோட்டம், காந்திசிலை, கக்கன் காலனி, ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதார அலுவலர் திவாகரன் ஆய்வு செய்தார்.



ஆய்வைத் தொடர்ந்து அவர் கூறுகையில், "வால்பாறை பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. அதை உறுதி செய்துள்ளோம்." என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...