நீலகிரி : காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் உதகையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலம் கதுவா நகரில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை கண்டித்து நீலகிரி மாவட்டம் உதகை ஏ.டி.சி சுதந்திர திடல் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது சிறுமி கொலைக்கு நீதி வேண்டியும், கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.