நாட்டில் பல டி.டி.எச் நிறுவனங்கள் பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே நாம் என்ன தொலைக்காட்சி பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்கின்றன. குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து விளம்பரதாரர்கள் அந்த தொலைக்காட்சியை காண இந்த முறை பயன்பட்டு வருகிறது.

இது குறித்து தி-கென் என்ற இணையதள செய்தி நிறுவனம், "ரிட்டர்ன் பாத் டேட்டா என்ற பழைய தொழில் நுட்ப முறையே இன்றைய டி.டிஎச் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியை எத்தனை நேரம் பார்க்கிறார் என்பதையும் துல்லியமாய் அறிய முடிகிறது. இது விளம்பர நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது." என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், சிப் வடிவிலான ஒரு தொழில்நுட்ப கருவிகளை டி.டி.எச் கருவியில் பொறுத்த அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அது, இன்னும் துல்லியமாக நம்மை கண்காணிக்க உதவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.